தூய்மையான திருவண்ணாமலை திட்டம்: தொடங்கி வைத்த ஆட்சியர்
திருவண்ணாமலை அரசு கலை, அறிவியல் கல்லூரி அருகே உள்ள மாட்டுச் சந்தை மைதானத்தில் திருவண்ணாமலை கிரிவலப்பாதை முழுவதும் தூய்மைப்படுத்தும் வகையில், ‘தூய்மையான திருவண்ணாமலை நிகழ்வு’ தொடங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்வினை…

