நெற்பயிரில் ஊடுபயிராக லாபம் தரும் வசம்பு: விவசாயிகளுக்கு செட்டிநாடு வேளாண் கல்லூரி மாணவிகள் தரும் டிப்ஸ்

சிவகங்கை மாவட்டம், செட்டிநாடு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் மாணவிகள், கிராமப்புற விவசாயிகளை நேரில் சந்தித்து நெல்லோடு வசம்பு கிழங்கை ஊடுபயிராக போடுவதன் மூலமாக…

நவம்பர் 21, 2026

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் பேசும் திறன் வளர்க்க ஆசிரியர்களுக்கு பயிற்சி

அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களிடம் ஆங்கிலம் பேசும் திறனை வளர்க்கும் வகையில், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மொத்தம் 30 பேருக்கு மாவட்ட அளவிலான…

நவம்பர் 11, 2026

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், ஊழல் தடுப்பு கண்காணிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். லஞ்ச ஒழிப்பு மற்றும்…

அக்டோபர் 27, 2026

அறிவியல் கண்காட்சியில் வேளாளர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்து சாதனை!

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள் ‘இளைஞர் எழுச்சி நாளாகக்’ கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஈரோடு அரசு…

அக்டோபர் 20, 2026

விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் எடுத்தால் நடவடிக்கை என்பது சரியா?

சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை பாயும் என்கிறது அரசு. ஊடகங்களின் தொடர் குரலாக அது ஒலிக்கிறது. மதிப்பெண்களை நோக்கிய கல்வியே நம் கல்வி. எப்படி எழுதுகிறான்…

அக்டோபர் 15, 2026

மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளை துவக்கி வைத்த ஆட்சியர்

பள்ளிக் கல்வித் துறை சார்பில் வருவாய் மாவட்ட அளவிலான மாணவிகளுக்கான தடகளப்போட்டிகளை திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க்  துவக்கி வைத்தார். தொடர்ந்து…

அக்டோபர் 8, 2026

குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் வனவிலங்கு வார விழா – 2026

குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி விலங்கியல் துறை மற்றும் தமிழ்நாடு வனத்துறை, தென்காசி மாவட்டம் இணைந்து வனவிலங்கு வார விழா – 2026 நிகழ்ச்சியை கல்லூரி…

அக்டோபர் 6, 2026

பிரதமரின் உயர்கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

பிரதமரின் உயர்கல்விக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: அரசு, அரசு…

அக்டோபர் 6, 2026

அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் போட்டித் தேர்வுக்கான பயிற்சி முகாம்

கல்லூரி மாணவர்கள் தேசிய அளவிலான போட்டித்தேர்வுகளில் வெற்றிபெறுவது எப்படி என்பது குறித்து நாமக்கல்லில் மாநில அளவிலான பயிற்சி முகாம் நடைபெற்றது. நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்…

அக்டோபர் 2, 2026

அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியின் சாலைப் பாதுகாப்பு மன்றம் சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி மற்றும் வீதி நாடக நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர்…

செப்டம்பர் 29, 2026