குறைந்த கட்டணம், எளிதான முன்பதிவு: தமிழ்நாட்டில் அறிமுகமானது ‘Roamie’ பேருந்து முன்பதிவுத் தளம்!
தமிழ்நாட்டின் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள ‘Roamie’ (www.roamie.co.in) புதிய பேருந்து டிக்கெட் முன்பதிவு இணையதளம் மற்றும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் கமிஷன்…









