வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 21 ம் தேதி முதல் 3 நாட்கள் சிறப்பு முகாம்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தம் மேற்கொள்ள வருகிற வரும் 21ம் தேதி முதல் மொத்தம் 3 நாட்கள், அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்…










