புதுக்கோட்டையில் ஜூலை 16, 17 -ல் தொல்லியல் கழகத்தின் 30- ஆம் ஆண்டு கருத்தரங்கம்
புதுக்கோட்டையில் தொல்லியல் கழகத்தின் 30- ஆம் ஆண்டு கருத்தரங்கம் 16.07.2022 மற்றும் 17.07.2022 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்ட தகவல்:…










