ஊழியர் பற்றாக்குறையால் திணறி வரும் புதுக்கோட்டை தேவஸ்தான திருக்கோயில்கள்
புதுக்கோட்டை தேவஸ்தான திருக்கோயில்களை நிர்வகிக்க போதிய ஊழியர்கள் இல்லாமல் இந்து சமய அறநிலையத்துறை திணறும் அவலநிலை மாறுமா என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். மன்னர்களிடமிருந்து பெறப்பட்ட தேவஸ்தான கோயில்கள்…










