நூல் விலை உயர்வை கண்டித்து சென்னிமலையில் பெட்ஷீட் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம்
நூல் விலை உயர்வை கண்டித்து ஈரோடு மாவட்டம், சென்னி மலையில் பெட்ஷீட் உற்பத்தியாளர்கள் வியாழக்கிழமை ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பெட்ஷீட் உற்பத்திக்கு புகழ்பெற்ற ஈரோடு…










