நுகர்பொருள் வாணிப கழக நவீன அரிசி ஆலைகளை தனியாருக்கு விடும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: ஏஐடியுசி வலியுறுத்தல்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்ற நவீன அரிசி ஆலைகளை தனியாருக்கு விடும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் ஏஐடியுசி தொழில்சங்கம் வலியுறுத்தியுள்ளது.…










