அலங்காநல்லூர் ஸ்ரீ காளியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா..!
அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், சத்திர வெள்ளாளபட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் சித்திரை பெருவிழா மூன்று நாட்கள் நடைபெற்றது. முன்னதாக, முகூர்தகால்…










