திருவொற்றியூரில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
அரிமா சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில் சென்னை திருவொற்றியூரில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் சுமார் 5 ஆயிரம் பேர் பங்கேற்றனர்…










