எண்ணெய் கழிவுகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அமைச்சர் உதயநிதி நேரில் ஆய்வு

 எண்ணெய்க் கழிவுகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து எண்ணூர் முகத்துவாரத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு நடத்தினார்.…

டிசம்பர் 15, 2023

அதிராமபட்டினத்தில் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த மீனவர்களை மீன்பிடித்தொழில் செய்ய அனுமதிக்க கோரிக்கை

அதிராம்பட்டினம் மீனவ கிராமத்தில் பஞ்சாயத்தாரல் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட நான்கு மீனவர்களை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டுமென தமிழ்நாடு ஏஐடியூசி மீனவத் தொழிலாளர் சங்கம் …

டிசம்பர் 15, 2023

அலங்காநல்லூரில் ரூ.64 கோடியில் ஜல்லிக்கட்டு போட்டி மைதான கட்டுமானப்பணி: அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில்  அமைக்கப்பட்டு வரும் பிரமாண்ட ஜல்லிக்கட்டு போட்டி  மைதானத்தின் கட்டுமானப் பணிகளை, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்…

டிசம்பர் 15, 2023

புதுக்கோட்டை நகராட்சி ரூ 9 கோடியில் புதிய பூங்கா அமைக்கும் பணி: ஆட்சியர் ஆய்வு

புதுக்கோட்டை நகராட்சி, கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி எதிர்புறம் புதிதாகக் கட்டப்பட்டு வரும் பூங்காவின் கட்டுமானப் பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் .மெர்சி ரம்யா இன்று…

டிசம்பர் 14, 2023

மக்கள் தொடர்பு முகாமில் 551 பேருக்கு ரூ.1.05 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் மெய்யநாதன் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 551 பயனாளிகளுக்கு ரூ.1.05 கோடி மதிப்பீட்டில்பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டம், குளந்திரான்பட்டு…

டிசம்பர் 14, 2023

தஞ்சையில் முதல்வன் திட்ட நிரல் திருவிழா மாணவர் வழி நடத்துனர்களுக்கு ஒருநாள் பயிற்சி

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனமும், (EDII-TN) தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும் இணைந்து  நான் முதல்வன் திட்டத்தின்…

டிசம்பர் 13, 2023

புதுக்கோட்டையிலிருந்து  சென்னைக்கு  நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தார்  ஆட்சியர் மெர்சிரம்யா 

புதுக்கோட்டையிலிருந்து  சென்னைக்கு  நிவாரணப் பொருட் களை ஆட்சியர் மெர்சி ரம்யா  அனுப்பி வைத்தார் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட…

டிசம்பர் 13, 2023

சென்னை ராயபுரத்தில் நிவாரண உதவிகள்..

ராயபுரம் தொகுதி மூலக்கொத்தளம் பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்வை, உணவுப் பொருள்கள், சேலை, வேட்டி உள்ளிட்டவைகளை திங்கள்கிழமை பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வழங்கினார்.…

டிசம்பர் 13, 2023

தன்னம்பிக்கையே மூலதனம்…சாலையோரம் பழக்கடை நடத்தும் பட்டதாரி பெண்

தேனியில் சாலையோரத்தில் பழம் விற்கும் மாற்றுத்திறனாளி பட்டதாரி பெண் தீபாவின் தன்னம்பிக்கையை பாராட்டி பலரும் அவரிடம் பழங்கள் வாங்கி ஊக்கப்படுத்தி வருகின்றனர். தேனியில் வாரச்சந்தைக்கு எதிரே சாலையோரம்…

டிசம்பர் 12, 2023

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் நிவாரண உதவிகள் அளிப்பு

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் கு. தியாகராஜன் தலைமையில் நிரவாண உதவிகள் வழங்கினர். தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும்  பள்ளிக்கல்வித்துறை…

டிசம்பர் 12, 2023