வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு புகழஞ்சலி…
வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் அண்மையில் மறைந்ததை யொட்டி அவருக்கு புதுக்கோட்டையில் சனிக்கிழமை புகழஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தியாவின் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டவர் எம்.எஸ்.சுவாமிநாதன். 94 வயதான அவர்…










