தமிழகம் முழுவதும் மின்கல பேருந்துகள் இயக்க நடவடிக்கை: அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்
தமிழகம் முழுவதும் மின்கலப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் இந்த ஆண்டு நவம்பர் மாதம் 16 -ஆம் தேதி…










