மாமேதை மார்க்ஸ் மட்டும்தான் இந்த உலகை மாற்றி அமைக்கமுடியும் என்பதற்கான வழியைக் கண்டறிந்தார்
தமிழக அரசு கொண்டுவந்த 12 மணி வேலைநேர சட்டத்தை தடுத்து நிறுத்தியது மார்க்சியம்தான் என்றார் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை. தமிழ்நாடு அறிவியல் இயகத்தின் சார்பில்…










