வள்ளலார் முப்பெரும் விழா: மாணவர்களுக்கு கட்டுரை, ஓவியம், பேச்சுப்போட்டி
புதுக்கோட்டையில் வள்ளலார் முப்பெரும் விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஓவியம், பாடல், பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றது புதுக்கோட்டையில் 16.4.2023 அன்று வள்ளலார்…










