சிவகங்கை நகர் பேருந்து நிலையத்தில் நவீன கழிப்பறை… மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்த நகர் மன்றத்தலைவர்..

சிவகங்கை நகர் பேருந்து நிலையத்தில் நவீன கழிப்பறையை மக்கள் பயன்பாட்டிற்காக நகர் மன்ற தலைவர் சிஎம். துரை ஆனந்த் திறந்து வைத்தார். சிவகங்கை நகர் பேருந்து நிலையத்தில்…

ஆகஸ்ட் 29, 2024

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  சார்பில் இரத்த தான முகாம்

சிவகங்கை:  சிவகங்கை நகர் தவ்ஹீத் ஜமா அத் கிளை சார்பாக 11 -ஆவது  ஆண்டு இரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது. முகாமுக்கு மாநிலச் செயலாளர் சகோதரர்…

ஆகஸ்ட் 25, 2024

பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தில் ரூ.6.40 கோடியில் சாலைப்பணிகள் தொடக்கம்

சிவகங்கை: சிவகங்கை அருகே பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டத்தின் மூலம் ரூ.6.40 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி  தொடங்கியது. சிவகங்கை அருகே சூரக்குளம்புதுக்கோட்டை…

ஆகஸ்ட் 24, 2024

லாப நோக்கத்திற்காக உயிரோடு விளையாடும் செயற்கையாகப் பழுத்த மாம்பழங்கள்

செயற்கையாகப் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் வரத்து அதிகரித்துள்ள நிலையில். உயிருக்கே உலை வைக்கும் விஷத்தன்மை மிக்க மாம்பழங்களை எப்படிக் கண்டுபிடிப்பது?  மாம்பழம் சீசன் களைகட்டியுள்ள நிலையில் தமிழகத்தின்…

ஜூன் 26, 2024

மதுரை அருகே, செயல்படாத கல்குவாரி பள்ளங்களில் குளிக்கும் பொதுமக்கள்; நிரந்தரமாக மூடகோரிக்கை.

மதுரை யானைமலை ஒத்தக்கடை அருகே, உள்ள நரசிங்கம் பகுதிகளில் செயல்படாத கல்குவாரிகளில் பள்ளங்கள் இருந்து வருகின்றன. இங்கு ஆபத்தை உணராமல், சிறுவர்கள் மீன் பிடித்து, குளித்து விட்டு…

மே 27, 2024

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடந்த உலக வன விலங்குகள் தின நிகழ்ச்சி

உலக வன விலங்கு தினத்தை முன்னிட்டு திருச்சி ஜமால் முகமது கல்லூரி மற்றும் தண்ணீர் சுற்றுச்சூழல் மன்றம் (மகளிர் பிரிவில்) சார்பில் கல்லூரி வளாகத்தில் சிறப்பு நிகழ்ச்சி…

மார்ச் 1, 2024

புத்தகம் அறிவோம்…சங்கரரின் வேதாந்த முரசு…

மகத்தான சங்கரர் தோன்றினார். பதினாறு வயதிற்குள் அந்த பிராமண இளைஞர் தமது நூல்கள் அனைத்தையும் எழுதி முடித்ததாகக் கூறப்படுகிறது. அந்தப் பதினாறு வயது இளைஞரின் எழுத்துக்கள் இன்றைய…

பிப்ரவரி 29, 2024

திருமயத்தில் பொதுமக்களுக்கு ஆரோக்கிய மேம்பாட்டு பயிற்சி

திருமயத்தில் ஒருங்கிணைந்த ஆரோக்கிய மேம்பாடு முகாமில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் போர்ட் ரோட்டரி சங்கம், திருமயம் மனவளக்கலை மன்றம்…

பிப்ரவரி 25, 2024

மண்ணில்லாமல் நிலம் இல்லாமல் ஹைட்ரொபோனிக்ஸ் விவசாயம்..!

விவசாயத்திற்கு மிகவும் அடிப்படையாக இருப்பது தண்ணீர் மற்றும் மண். ஆனால் தற்போது உள்ள நவீன தொழில்நுட்பங்கள் மூலம் மண்ணில்லாமல், நிலம் இல்லாமல் செடிகளை வளர்க்கும் முறை, நடைமுறைக்கு…

பிப்ரவரி 21, 2024

பெருங்குடியில் சுகாதார வளாகம் திறப்பு

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம் பெருங்குடி ஊராட்சியிலுள்ள சமுதாய கூடத்தில் கட்டப்பட்ட சுகாதார வளாகம் புதன்கிழமை திறக்கப்பட்டது. பெருங்குடி சமுதாயக்கூடத்தில் 15 -ஆவது நிதிக்குழு மானியம் ரூ.…

பிப்ரவரி 7, 2024