வக்பு நிறுவனங்களின் உலமாக்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் வக்பு நிறுவனங்களில் பணிபுரியும் உலமாக்கள் மானிய விலையில் இருசக்கர வாகனம் பெறுவதற்கு 20.04.2022 –க்குள் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு…










