மறைந்த நிருபர் சண்முகசுந்தரம் படத்திறப்பு: ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர் நலச்சங்கம் அஞ்சலி
ஈரோடு காலைக்கதிர் நாளிதழின் செய்தியாளர் சண்முகசுந்தரம் (13.2.2022) மறைவுக்கு ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. ஈரோடு பெரியார் மன்றத்தில் வெள்ளிக்கிழமை…










