தீபத்திருவிழாவில் குவிந்த 500 டன் குப்பைகள்: மழையில் அகற்றிய ஊழியா்கள்
கார்த்திகை தீப திருவிழா நாளான (நவ.24) மட்டும் திருவண்ணாமலைக்கு 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அன்றைய…

