ஊழியர்கள் விடுமுறையில் சென்றதால் பால் விநியோகம் நிறுத்தம்: பொதுமக்கள் அவதி:
சாத்தமங்கலம் பகுதியில் உள்ள ஆவின் பால் பண்ணையில் இருந்து மதுரை மாநகர பகுதிக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான லிட்டர் பால் பாக்கெட் விநியோகம் செய்யப்பட்டு, விற்பனை நடைபெற்று வருகிறது…

