அன்னாபிஷேக விழாவையொட்டி அருணாச்சலேஸ்வரர் கோயிலில் 3 மணி நேரம் தரிசனத்துக்கு தடை: கோயில் நிர்வாகம் தகவல்
அன்னாபிஷேக விழாவையொட்டி திங்கட்கிழமை 26 ம் தேதி மாலை 3 மணி நேரம் தரிசனத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பஞ்ச பூத தலங்களில் அக்னி…






