தீபத் திருவிழாவின் ஒரு முக்கிய ஐதீக நிகழ்வு, “திருத்தேரை ஓட்டிய பிரம்ம தேவனுக்கு நன்றி தெரிவித்த சந்திரசேகரர்”
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவின் ஒரு முக்கிய ஐதீக நிகழ்வுதான் \திருத்தேரை ஓட்டிய பிரம்ம தேவனுக்கு நன்றி தெரிவித்த சந்திரசேகரர் வைபவம். நடைபெற்றது. பஞ்சபூத…

