பள்ளிக்கல்வித்துறை சார்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் பங்கேற்பு
நாமக்கல்லில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். நாமக்கல் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை மற்றும் என்எஸ்எஸ் திட்டம் சார்பில், நாமக்கல் தெற்கு…







