நாமக்கல் பகுதியில் ரூ. 46.06 கோடி மதிப்பில் அரசு திட்டப்பணிகள்: கலெக்டர் ஆய்வு
நாமக்கல், சேந்தமங்கலம், கொல்லிமலை பகுதியில் ரூ. 46.06 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் அரசு திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட முதலைப்பட்டி…







