மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்: பெயரளவுக்கு குறைதீர் கூட்டம் நடத்துவதாக குற்றச்சாட்டு

பெயரளவுக்கு குறைதீர் கூட்டம் நடத்தப்படுவதாக புகார் எழுப்பிய மாற்றுத்திறனாளிகள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல்…

அக்டோபர் 9, 2026