நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்: மாநில பார்வையாளர் நேரில் ஆய்வு
நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாமை, மாநில பார்வையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டது.…

