தீபாவளிச் சிறப்பு நலத்திட்ட விழா: பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்:

மதுரை காந்தி மியூசியத்தில் தீபாவளிப் பெருநாளை முன்னிட்டு பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு நலத்திட்ட விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, காந்தி மியூசியத்தின் செயலாளர் நந்தாராவ் தலைமை தாங்கினார். மதுரை…

நவம்பர் 7, 2026