அரசு மணல் குவாரிகளை 14ம் தேதிக்குள் திறக்காவிட்டால் முற்றுகை போராட்டம்: மாநில மணல் லாரி சம்மேளனம் அறிவிப்பு

தமிழக அரசு வரும் 14ம் தேதிக்குள் மணல் குவாரிகளை திறக்காவிட்டால், 16ம் தேதி திருச்சியில் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர்…

அக்டோபர் 3, 2026