திருவண்ணாமலையில் உள்ளூர் பேருந்துகள் இயக்க பக்தர்கள் கோரிக்கை

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்குகிறது. இக்கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து…

நவம்பர் 3, 2026