முதல்வர் விஜய்யை கண்டித்து காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திமுக தலைவர் ஸ்டாலின் மிசா காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை கொச்சைப்படுத்தும் வகையில் சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் விஜய்யை கண்டித்து காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் காஞ்சிபுரத்தில்…







