குளிர்காலத்திற்காக மூடப்பட்டது கேதர்நாத் கோவில்!

புகழ்பெற்ற புனிதத் தலமான கேதர்நாத் கோவிலின் நடைகள், குளிர்காலத்தை முன்னிட்டு வேத மந்திரங்கள் முழங்க அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டன. இந்த ஆண்டு தீர்த்த யாத்திரை காலத்தில் 19.20 லட்சத்திற்கும்…

நவம்பர் 11, 2026