நாமக்கல்லில் காவல்துறையினரை கண்டித்து வக்கீல்கள் சாலை மறியல் போராட்டம்
நாமக்கல்லில் காவல்துறையினரை கண்டித்து வக்கீல்கள் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினராகவும், வக்கீல்கள் சங்க கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளராகவும், நாமக்கல்லை…

