தீபத் திருவிழாவை முன்னிட்டு அடிப்படை வசதிகளை முழுமையாக முடிக்க அமைச்சர் உத்தரவு
திருக்கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் ரமேஷ் கோயில் மற்றும் கிரிவலப் பாதையில் ஆய்வு மேற்கொண்டாா். திருவண்ணாமலை அண்ணாமலையார்…

