நாமக்கல் அருகே ஜீப்பும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து: 3 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு: 4 பேர் காயம்
நாமக்கல் அருகே அதிகாலையில், காரும், ஜீப்பும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 4 பேர்…









