நாமக்கல், வளையப்பட்டி, எருமப்பட்டி, கெட்டிமேடு பகுதிகளில் 8ம் தேதி மின் நிறுத்தம் அறிவிப்பு
நாமக்கல், வளையப்பட்டி, எருமப்பட்டி, கெட்டிமேடு பகுதிகளில் 8ம் தேதி மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின் வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-…

