நவராத்திரி கொலு: மகா மாரியம்மன் கோயிலில் புதிய வரவாக நாமக்கல் நாமகிரி தாயார்
நவராத்திரியை முன்னிட்டு, செல்லப்பம்பட்டி மகாமாரியம்மன் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள கொலுவில், புதிய வரவாக, நாமக்கல் நாமகிரி தாயார் சமேத நரசிம்மர், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் பொம்மை இடம் பெற்றுள்ளது. நாமக்கல்…

