வாடிப்பட்டி பகுதிகளில் முதன்முறையாக குத்துச்செடி மிளகு சாகுபடி விழிப்புணர்வு தொடக்கம

மதுரை மாவட்டத்தில் முதன்முறையாக தென்னை மரங்களுக்கு இடையே ஊடு பயிராக குத்துச்செடி மிளகு சாகுபடி செய்யும் விழிப்புணர்வு முயற்சி தொடங்கப்பட்டுள்ளது ​வாடிப்பட்டி மற்றும் போடிநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள…

அக்டோபர் 31, 2026