நாமக்கல் மாநகராட்சியில் இருந்து 5,154 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்ட் தொழிற்சாலைக்கு அனுப்பி வைப்பு
நாமக்கல் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் மறுசுழற்சி செய்ய இயலாத பிளாஸ்டிக் கழிவுகளை, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முறையாக பிரித்தெடுத்து, மாற்று எரிபொருளாகப் பயன்படுத்தும் வகையில் தனியார் சிமென்ட்…

