நாமக்கல் மாவட்டத்தில் 12 பயிர்களுக்கு பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் அறிவிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் 12 பயிர்களுக்கு பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் காப்பீடு பெறலாம். இது குறித்து மாவட்ட ஆட்சியர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…



