வள்ளிபுரத்தில் டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட, வள்ளிபுரம் நடுத்தோட்டம் பகுதியில், டாஸ்மாக் மதுக்கடை அமைந்துள்ளது. இக்கடைக்கு வரும் மதுப்பிரியர்கள், மது அருந்திவிட்டு பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் டம்ளர்களை அருகில் உள்ள ஏரி…

