மூலப்பொருட்கள் விலை உயர்வால் டயர் ரீட்ரெடிங் கட்டணம் உயர்வு: சங்க கூட்டத்தில் முடிவு

பெட்ரோலிய பொருட்கள், ரப்பர் மற்றும் மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தால், டயர் ரீட்ரேடிங் கட்டணம் 10 சதவீதம் வரை உயர்த்தப்படும் என டயர் ரீட்ரேடிங் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். நாமக்கல்…

அக்டோபர் 14, 2026