அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியின் சாலைப் பாதுகாப்பு மன்றம் சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி மற்றும் வீதி நாடக நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர்…










