இளம் வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க மாவட்டத்தில் 10ம் தேதி சிறப்பு முகாம்

இளம் வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் 10ம் தேதி சிறப்பு முகாம் நடக்கிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் மதுபாலன்…

அக்டோபர் 8, 2026