மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கப்படுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: விவசாயத்தை இயந்திரமயமாக்கும்…


