மதுரை தனீஷ்க் ஜுவல்லரியில் 42 கிலோ தங்க நகைகள் திருட்டு! ஐந்து தனிப்படைகள் அமைப்பு:
மதுரை பைபாஸ் ரோடு, நேரு நகர் பகுதியில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள தனீஷ்க் ஜுவல்லரி நகைக்கடையில் 42 கிலோ தங்க நகைகள் திருடப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை…

