நாமக்கல்லில் 600 கிலோ எடையில் கோயில் மணி: 20 தொழிலாளர்கள் 40 நாட்களில் தயாரிப்பு

நாமக்கல்லில் 600 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட கோயில் மணி தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த மணி பரமத்தி வேலூர் அருகே உள்ள, பில்லூர் படைவெட்டி அம்மன் கோயிலுக்கு சிறப்பு…

அக்டோபர் 3, 2026