யுபிஐ கட்டண விதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து 12ம் தேதி கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்: வணிகர் சங்க பேரமைப்பு அறிவிப்பு
யுபிஐ பரிவர்த்தனை கட்டணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாமக்கல் மாவட்டத்தில், வரும் 12ம் தேதி வணிகர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணந்து அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.…

