யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டண விதிப்பு: ஸ்டிக்கர் ஒட்டி எதிர்ப்பு தெரிவித்த வணிகர் சங்கத்தினர்
யுபிஐ பண பரிவர்த்தனை கட்டண விதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வாசகங்கள் எழுதிய ஸ்டிக்கர்கள் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கடைகளின் முன் ஒட்டி வணிகர் சங்கத்தினர் தங்களது எதிர்ப்பை…

