திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு 25 இடத்தில் தற்காலிக பேருந்து நிறுத்தம், 155 இடத்தில் கார் பார்க்கிங்
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த 25 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்களும், 155 இடங்களில் கார் நிறுத்துமிடங்களும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளன. திருவண்ணாமலை…

