Close
அக்டோபர் 11, 2026 9:46 மணி

தென்காசியில் வீ தி லீடர்ஸ் அமைப்பின் சார்பில் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்களுக்கு விருதுகள்

வீ தி லீடர்ஸ் அமைப்பின் தென்காசி கிளை சார்பில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு டாக்டர் அப்துல்கலாம் 2026 விருது வழங்கும் நிகழ்ச்சி தென்காசி தனியார் மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நல்லாசிரியர் விருது, சிறந்த பெண் மருத்துவர், கலைகள், யோகா வில்லிசைக் கலைஞர், பெண் ஆட்டோ ஓட்டுனர், சிலம்பம் பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 22 பெண்களுக்கு விருதுகள் வழங்கி கௌரிவிக்கப்பட்டனர்.

இதில் வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top